தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
முதலாளிகளுக்கு சாதகமாக 44 தொ ழிலாளர் சட்டங்களை 4 ஆக திருத்தும் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். சேலம் உருக்காலை, பாது காப்பு தொழிற்சாலைகள், ரயில்வே துறைகளை தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும்